• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
பூமியின் குடிகளே
பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை கெம்பீரமாகவே பாடுங்களே சாரோனின் ரோஜா அவர் பள்ளத்தாக்கின் லீலியே பரிசுத்தர் என் நேசரவர் பதினாயிரங்களில் சிறந்தோர் வார்த்தையில் உண்மையுள்ளோர் வாக்குத்தத்தம் செய்திட்டார் கலங்காதே திகையாதே ஜெயமீந்து உன்னைக் காத்திடுவார்

1 / 2

2 / 2

பூமியின் குடிகளே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen