• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உனக்காய் மரித்தேன்
உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும் உயிரோடெழுந்தேன் இதோ ஜீவிக்கிறேன் என்றாரே - இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரி துதியே கனமே மகிமை செலுத்து! (2) என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) 1. வாக்கு மாறாதவரே இயேசு சொல் தவறாதவரே சொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே --- சீயோனே 2. சுத்த திருச்சபையே பறை சாற்றிடு நற்செய்தியை சாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் --- சீயோனே 3. பாலகர் வாயினிலே - துதி பாடல்கள் முழங்குதே போற்றிப் பாடும் வாயை அடக்கக் கூடாதே --- சீயோனே 4. தள்ளினோம் ஆகாதென்றே - ஆனார் தலைக்கு மூலைக்கல்லாய் ஸ்திரமாய் கர்த்தர் மேல் வாழ்க்கையைக் கட்டுவோம் --- சீயோனே 5. அன்றாடகம் என்னுடன் - பேசி அன்பாய் விசாரிக்கின்றார் என்னோடு ஜீவிக்க இயேசு உயிர்த்தாரே --- சீயோனே 6. நம்பிக்கையுள்ள வல்ல - ஜீவ நல்ல மார்க்கமிதுவே நாமும் உயிர்த்து நம் கர்த்தரைச் சேருவோம் --- சீயோனே

1 / 2

2 / 2

உனக்காய் மரித்தேன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen