• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே
1. வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே வாழ்வின் முழுமையும் இயேசுவுக்கே நானும் என் எல்லாமும் இயேசுவுக்கு, சுவிசேஷத்திற்கே 2. தோய்ந்த ஜனங்கள் மேய்ப்பனில்லை அறிந்தோர் அவரை சொல்லவில்லை --- நானும் 3. இயேசுவை அறியாதார் மனம்மாற சகல ஜாதியும் அடிபணிய --- நானும் 4. சபைகள் பெருகி வளர்ந்தோங்க மீட்கப்பட்டோர் இணைந்து வாழ --- நானும் 5. உயிருள்ளளவும் உண்மை ஆள மரணம் வரினும் மலையாய் நிற்க --- நானும்

1 / 2

2 / 2

வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen