• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்
ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம் தேசத்தின் ஷேமத்திற்காய் ஜெபிப்போம் செயல் படுவோம் ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம் அதிகாலையில் இராச்சாமத்தில் பகலில் இரவில் இடைவிடாமல் எப்பொழுதுமே - ஜெபம் 1. ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான் ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன ஜெபத்தினால் ஜெபத்தினால் ஜெபிப்போம் கொடுப்போம் விரைந்து செயல்படுவோம் --- ஜெபம் 2. கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார் புண்ணிய ஷேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார் கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்? நம்மில் யார் யார் யாரோ? திறப்பிலே யார், யார் யாரோ? --- ஜெபம் 3. சிதருண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லீம்கள் மேய்ப்பனற்றவராய் ஜைனர்கள் பௌத்தர்கள் ஆயிரம் பதினாயிரம் லட்சம் கோடி உண்டே கெத்சமனேக்கு விரைந்து சென்றிடுவோம் கண்ணீர் சிந்தி கதறி ஜெபித்திடுவோம் --- ஜெபம் 4. பெலத்தின்மேல் பெலன் பெருகிடும் கிருபையின்மேல் கிருபை பெருகிடும் ஜெபத்தினால் ஜெபத்தினால் காத்திருந்து சுதந்தரிப்போம் (2) --- ஜெபம்

1 / 2

2 / 2

ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen