• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
பரலோக தேவனே
பரலோக தேவனே பராக்கிரமம் உள்ளவரே (2) (இந்த) அகிலத்தை ஆள்பவரே உம்மால் ஆகாதது எதுவுமில்லை 1. எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்ல தெய்வமே (2) உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் - உம்மை 2. யெஹோவா நிசியே வெற்றி தந்த தெய்வமே (2) 3. யெஹோவா ராஃப்ஃபா சுகம் தந்த தெய்வமே (2) 4. எல்ரோயீ எல்ரோயீ என்னை கண்ட தெய்வமே (2)

1 / 2

2 / 2

பரலோக தேவனே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen