• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நீர் எந்தன் மறைவிடம்
நீர் எந்தன் மறைவிடம் நீர் எந்தன் புகலிடம் நான் அஞ்சும் நேரத்தில் - என்னை விடுவிக்கும் பாடலை நீர் தருகிறீர் உம்மை நம்புவேன் பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரே உம்மை நம்புவேன் - நான் நம்புவேன் பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரே நீர் எந்தன் ஆண்டவர் நீர் எந்தன் இரட்சகர் துயரான வேளையில் நான் வாழ நம்பிக்கை நீர் தருகிறீர்

1 / 2

2 / 2

நீர் எந்தன் மறைவிடம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen