• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
மகிமையின் தேவனே
1. மகிமையின் தேவனே - எந்தன் மகத்துவ ராஜனே - உம்மை நான் வாழ்த்துவேன் உம் நாமம் போற்றுவேன் எந்தன் உயிரான இயேசுவே வல்லமையின் நாமமே என் இயேசுவின் உயர் நாமமே விடுதலையின் நாமமே என் இயேசு நாமம் உயர் நாமமே 2. மரணத்தை வென்றவர் - இன்றும் உயிரோடிருப்பவர் - தூய ஆவியினால் என்னை நிரப்பியவர் இன்றும் அற்புதங்கள் செய்கிறவர் வல்லமையின் நாமமே என் இயேசுவின் உயர் நாமமே விடுதலையின் நாமமே என் இயேசு நாமம் உயர் நாமமே

1 / 2

2 / 2

மகிமையின் தேவனே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen