• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இந்த மங்களம் செழிக்கவே
இந்த மங்களம் செழிக்கவே - கிருபை செய்யும் எங்கள் திரித்துவ தேவனே சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய் நீதி வரம் நாலுங்கொடுத்தாய் - பெற்றுப் பெறுகி நிற்க உலகத்தில் விடுத்தாய் மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன் ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த 2. தக்க ஆபிரகாமும் விண்டனன் - அதனை மன துக்குள் எலியேசா் கொண்டனன் முக்ய ஆரான் நிலத்தண்டினன் - நினைத்தபடி சக்கியமதாகக் கண்டனன் பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல 3. சத்திய வேதத்தின் வாசனே - அருளுபரி சுத்த சுவிசேட நேசனே பக்தர்கள் பவ விமோசனே - பழுதணுவும் அற்ற கிறிஸ்தேசுராஜனே வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய் புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய்

1 / 2

2 / 2

இந்த மங்களம் செழிக்கவே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen