• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு மருவிய சோபன சுப வாழ்வு 1. துணை பிரியாது, தோகையிம்மாது சுப மண மகளிவர் இதுபோது மனமுறை யோது வசனம் விடாது வந்தனர் உமதருள் பெறவேது - நல்ல 2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா தெய்வீக மாமண அலங்காரா தேவ குமாரா திருவெல்லைய்யூரா சோந்தவர்க்கருள் தரா திருப்பீரா? - நல்ல 3. குடித்தன வீரம், குணமுள்ள தாரம் கொடுத்துக் கொண்டாலது சமுசாரம் அடக்கமாசாரம், அன்பு, உதாரம் அம்புவி தனில் மனைக்கலங்காரம் - நல்ல 4. மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி மந்திரம் அவர் குறையுமே தாவி மன்றியிப் புவி யமர்ந்த சஞ்சீவி அவளையில்லாதவ னொரு பாவி - நல்ல

1 / 2

2 / 2

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen