• myspiritualvoice2025@gmail.com

Header
shape
தேவனுக்கே மகிமை
தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை - என்னை ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க‌ 1. உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் - இந்தப் பூமியிலே சமாதானமும் பிரியமும் உண்டாகட்டும் --- ஐயா 2. செவிகளை நீர் திறந்து விட்டீர் செய்வோம் உம் சித்தம் - இந்தப் புவிதனிலே உம் விருப்பம் பூரணமாகட்டுமே --- ஐயா 3. எளிமையான எங்களையே என்றும் நினைப்பவரே - எங்கள் ஒளிமயமே துணையாளரே உள்ளத்தின் ஆறுதலே --- ஐயா 4. தேடுகிற அனைவருமே மகிழ்ந்து களிகூரட்டும் - இன்று பாடுகிற யாவருமே பரிசுத்தம் ஆகட்டுமே --- ஐயா 5. குறை நீக்கும் வல்லவரே கோடி ஸ்தோத்திரமே - பாவக் கறை போக்கும் கர்த்தாவே கல்வாரி நாயகனே --- ஐயா

1 / 2

2 / 2

தேவனுக்கே மகிமை

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen