• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
மகிமையாலே களிகூருங்கள்
மகிமையாலே களிகூருங்கள் அவர் துதிகளை சொல்லிப் பாடுங்கள் கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் - அவர் கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் --- மகிமையாலே 1. யாக்கோபின் குடும்பத்தாரே துதியுங்கள் ஆரோனின் வீட்டாரே போற்றுங்கள் --- கிருபை 2. தாழ்மையில் நினைத்தவரை துதியுங்கள் கண்ணோக்கிப் பார்த்தவரை துதியுங்கள் --- கிருபை 3. பாவமெல்லாம் மன்னித்தாரே துதியுங்கள் வியாதியெல்லாம் மாற்றினாரே துதியுங்கள் --- கிருபை

1 / 2

2 / 2

மகிமையாலே களிகூருங்கள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen