• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
சரணம் நம்பினேன் இயேசு நாதா
சரணம் நம்பினேன் இயேசு நாதா (3) ஆ இது தருணம் தருணம் உந்தன் கருணை துணை தான் --- சரணம் நின் அருளால் இங்கே வந்து என்றும் நின் அடையுங் கலமாக என்னையே தந்து (2) உன்னால் வினையை துறந்து (2) ஆதி மூலமே உனக்கோலம் இரட்சியும் என்று (2) --- சரணம் அலைபாய தொடர்ந்து போராடி உமது தடி கருணை வர செம்பாத தேடி (2) தொலையாத வாழ்வை மன்றாடி (2) அன்பின் ஸ்தொத்தர சங்கீர்த்தன கீதங்கள் பாடி (2) --- சரணம் இனிய கருணை பொழி வேதா எனை இருக்கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா (2) பழி வினை நீக்கிய நீர்தான் நாசரை கர்த்தாதி கர்த்தா (2) உன் கருணையை தா தா (2) --- சரணம்

1 / 2

2 / 2

சரணம் நம்பினேன் இயேசு நாதா

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen