• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அற்புதர், அற்புதர்
அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர் இயேசு அற்புதர் அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர் எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள் சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் - அற்புதர் என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும் தீர்த்த இயேசு அற்புதர் எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும் காத்த இயேசு அற்புதர் உலகத்தில் இருப்போனிலும் - எங்கள் இயேசு பெரியவர் அற்புதரே உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும் இயேசு அற்புதரே - எல்லோரும் அலைகடல் மேலே நடந்தவர் எங்கள் இயேசு அற்புதர் அகோர காற்றையும் அமைதிப்படுத்திய இயேசு அற்புதர் ஆராய்ந்தனர் சிலுவையிலே ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு அற்புதரே - எல்லோரும்

1 / 2

2 / 2

அற்புதர், அற்புதர்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen