• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நிறைவான ஆவியானவரே
1. நிறைவான ஆவியானவரே நீர் வரும்போது குறைவுகள் மாறுமே நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே முடியாததும் சாத்தியமாகுமே நிறைவே நீர் வாருமே நிறைவே நீர் வேண்டுமே நிறைவே நீர் போதுமே ஆவியானவரே 2. வனாந்திரம் வயல் வெளி ஆகுமே பாழானது பயிர் நிலம் ஆகுமே நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே முடியாததும் சாத்தியமாகுமே 3. பெலவீனம் பெலனாய் மாறுமே சுகவீனம் சுகமாய் மாறுமே நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே முடியாததும் சாத்தியமாகுமே

1 / 2

2 / 2

நிறைவான ஆவியானவரே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen