• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அப்பா என்னை முழுவதும்
அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா 1. உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா கள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா – ஒரு அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன் ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என் 2. உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையா கசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன் ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என் 3. வாக்குவாதம் பொறாமைகள் தூக்கி எறிந்தேன் நான் ஆண்டவர் இயேசுவை ஆடையாய் அணிந்து கொண்டேன் நான் அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன் ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என் 4. உமக்காய் வாழும் வைராக்கியம் உள்ளத்தில் வந்ததையா எனக்காய் வாழும் எண்ணங்கள் என்றோ மடிந்ததையா (செத்ததையா) அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன் ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என்

1 / 2

2 / 2

அப்பா என்னை முழுவதும்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen