• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
என்னை உம் கையில்
என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய் என்னையும் பயன்படுத்தும் குயவன் நீர் களிமண் நான் உம் சித்தம் நிறைவேற்றுமே தவறிய பாத்திரம் நான் தவறுகள் நீக்கி என்னை தகுதியாய் நிறுத்திடுமே குறைவுள்ள பாத்திரம் நான் குறைவுகள் நீக்கி உந்தன் கருவியாய் பயன்படுத்தும்

1 / 2

2 / 2

என்னை உம் கையில்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen