• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப் பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ் ஏழைக்கு தகுதி இல்லையே என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் --- என்னில் 1. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு உம்மை காயப்படுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் --- என்னில் 2. பாவச் சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்தீரே உம் நேசம் போல் ஒன்றும் எங்கும் இல்லையே --- என்னில்

1 / 2

2 / 2

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen