• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள் கர்த்தரில் மகிழ்ந்திருங்கள் (2) இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார் நம் இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார் அல்லேலூயா அல்லேலூயா அலேலூயா (2) 1. எல்லைகளை விரிவாக்குவார் தொல்லைகள் போக்கிடுவார் (2) எல்லாமே நமக்கு தந்திடுவார் இனி தோல்வியில்லை தோல்வியில்லை வெற்றி வெற்றியே (2) 2. துயரங்களை நீக்கிடுவார் காயங்கள் ஆற்றிடுவார் (2) பயங்களை போக்கி நடத்திடுவார் இனி தோல்வியில்லை தோல்வியில்லை வெற்றி வெற்றியே (2) 3. ஆசிகளை பொழிந்திடுவார் சந்தோஷம் தந்திடுவார் (2) கரங்களைப் பிடித்து நடத்திடுவார் இனி தோல்வியில்லை தோல்வியில்லை வெற்றி வெற்றியே (2)

1 / 2

2 / 2

மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen