• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அவர் எந்தன் சங்கீதமானவர்
அவர் எந்தன் சங்கீதமானவர் பெலமுள்ள கோட்டையுமாம் ஜீவனின் அதிபதியான அவரை ஜீவிய காலமெல்லாம் வாழ்த்துவோம் துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூத கணங்கள் போற்றும் தேவன் அவரே வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும் திக்கற்ற பிள்ளைகளின் தேவனவரே இரண்டு மூன்றுபேர் எந்தன் நாமத்தினால் இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில் இருப்பேன் என்றவர் நமது தேவன் இருகரம் தட்டி என்றும் வாழ்த்துவோம்   வானவர் கிறிஸ்தேசு நாமமதை வாழ்நாள் முழுவதும் வாழ்த்துவோம் வருகையில் அவரோடு இணைந்து என்றும் வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்

1 / 2

2 / 2

அவர் எந்தன் சங்கீதமானவர்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen