• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசு என்னை நேசிக்கின்றார்
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா இயேசு என்னை நேசிக்கின்றார் ஆகா என்றும் ஆனந்தமே (2) எந்தன் வாழ்வில் செய்த நன்மைகள் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமே ஓசன்னா ஓசன்னா, யூதராஜ சிங்கமே (2) இயேசு என்னை நேசிக்கின்றார் ஆகா என்றும் ஆனந்தமே (2) உந்தன் கரத்தாலே என்னை அணைத்தீரே நன்றி நன்றி இயேசையா என் பலனாக வந்தீரே அரணாக நின்றீரே நன்றி நன்றி இயேசையா ஓசன்னா ஓசன்னா, யூதராஜ சிங்கமே (2) இயேசு என்னை நேசிக்கின்றார் ஆகா என்றும் ஆனந்தமே (2) செங்கடலாய் இருந்தாலும் யோர்தான் போல் தெரிந்தாலும் கவலை ஒன்றும் இல்லையே அற்புதங்கள் செய்கிறவர் அதிசயங்கள் செய்கிறவர் என் நடுவில் இருக்கின்றாரே ஓசன்னா ஓசன்னா, யூதராஜ சிங்கமே (2)

1 / 2

2 / 2

இயேசு என்னை நேசிக்கின்றார்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen