• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உம் அழகான கண்கள்
உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே முடிந்ததென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே தூக்கி எறியப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக்கொண்ட நல்ல நேசரே ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே

1 / 2

2 / 2

உம் அழகான கண்கள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen