• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உம் கிருபை தான் என்னை கண்டதே
உம் கிருபை தான் என்னை கண்டதே உம் கிருபை தான் என்னைக் காத்ததே உம் கிருபை தான் என்னை நடத்தியது கிருபையே - (2) கிருபை கிருபை - (4) கிருபையே --- உம் கிருபை 1. கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும் கவலையால் நான் கலங்கினாலும் துன்பங்கள் என்னை துவட்டினாலும் காத்தது உங்க கிருபையே மேலான கிருபை மாறாத கிருபை விலகாத கிருபை கிருபையே - உந்தன் 2. வறுமையால் நான் வாடினாலும் வியாதியால் நான் வருந்தினாலும் மரணம் என்னை நெருக்கினாலும் காத்தது உங்க கிருபையே மேலான கிருபை மாறாத கிருபை விலகாத கிருபை கிருபையே - உந்தன் 3. சாத்தான் என்னை துரத்தினாலும் பாவம் என்னை நெருங்கினாலும் உலகம் என்னை மயக்கினாலும் மீட்டது உங்க கிருபையே மேலான கிருபை மாறாத கிருபை விலகாத கிருபை கிருபையே - உந்தன்

1 / 2

2 / 2

உம் கிருபை தான் என்னை கண்டதே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen