• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
1. ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க தெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் --- (2) ஆராதனை ஆராதனை ஆராதனை ஓ... நித்தியமானவரே --- (2) நீரே நிரந்தமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமையுடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன் --- (2) 2. கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் --- (2) 3. வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் --- (2)

1 / 2

2 / 2

ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen