• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல
உடைந்து போன என்னை உருவாக்கிட கூடும் தள்ளப்பட்ட என்னை தலைவனா ஆக்கிட கூடும் என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல சிறியவனை ஆயிரமாய் மாற்றிட கூடும் எளியவனை சேற்றிலிருந்து தூக்கிட கூடும் என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல கண்கள் காண அற்புதங்கள் செய்திட கூடும் என் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற்றிட கூடும்

1 / 2

2 / 2

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen