• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நல்லவரே என் இயேசுவே
நல்லவரே என் இயேசுவே நான் பாடும் பாடலின் காரணரே நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர் ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் துதி உமக்கே கனம் உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா ஒருவரும் உம்மைப் போல இல்லையையா நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையா உந்தனின் மாறா அன்பை மறவேனையா என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர் என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர் ஊழிய பாதைகளில் உடன் வருவீர் சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர் உமக்கே துதி உமக்கே கனம் உமக்கே புகழ் என் இயேசுவே

1 / 2

2 / 2

நல்லவரே என் இயேசுவே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen