• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அதிசயமான ஒளிமய நாடாம் என் இயேசுவின் நாடாம் நான் வாஞ்சிக்கும்

அதிசயமான ஒளிமய நாடாம்
என் இயேசுவின் நாடாம்
நான் வாஞ்சிக்கும் நாடாம்

1. பாவம் இல்லாத நாடு – ஒரு
சாபம் காணா நாடு (2)
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தின் ஓசன்னா – அல்லேலூயா-அதி

2. சந்திர சூரியன் இல்லை – ஆனால்
இருள் ஏதும் காணவில்லை (2)
தேவகுமாரன் ஜோதியில் ஜோதி
நித்திய வெளிச்சமாவார் – என்றும் பகல்- அதி

3. வித வித கொள்கை இல்லை-பல
பிரிவுள்ள பலகை இல்லை (2)
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்பு மயம்-அன்புள்ளோர் செல்லும்

4. பிரச்சனை ஏதும் இல்லை – வீண்
குழப்பங்கள் ஒன்றும் இல்லை (2)
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை – அன்பே மொழி

5. இயேசுவின் இரத்தத்தினால் – பாவம்
கழுவினால் செல்லலாமே (2)
இ;த்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்பூமியில் எவரும் வேண்டாம் -இன்றே வாரீர்

1 / 7

அதிசயமான ஒளிமய நாடாம் என் இயேசுவின் நாடாம் நான் வாஞ்சிக்கும்

அதிசயமான ஒளிமய நாடாம்
என் இயேசுவின் நாடாம்
நான் வாஞ்சிக்கும் நாடாம்

2 / 7

அதிசயமான ஒளிமய நாடாம் என் இயேசுவின் நாடாம் நான் வாஞ்சிக்கும்

1. பாவம் இல்லாத நாடு – ஒரு
சாபம் காணா நாடு (2)
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தின் ஓசன்னா – அல்லேலூயா-அதி

3 / 7

அதிசயமான ஒளிமய நாடாம் என் இயேசுவின் நாடாம் நான் வாஞ்சிக்கும்

2. சந்திர சூரியன் இல்லை – ஆனால்
இருள் ஏதும் காணவில்லை (2)
தேவகுமாரன் ஜோதியில் ஜோதி
நித்திய வெளிச்சமாவார் – என்றும் பகல்- அதி

4 / 7

அதிசயமான ஒளிமய நாடாம் என் இயேசுவின் நாடாம் நான் வாஞ்சிக்கும்

3. வித வித கொள்கை இல்லை-பல
பிரிவுள்ள பலகை இல்லை (2)
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்பு மயம்-அன்புள்ளோர் செல்லும்

5 / 7

அதிசயமான ஒளிமய நாடாம் என் இயேசுவின் நாடாம் நான் வாஞ்சிக்கும்

4. பிரச்சனை ஏதும் இல்லை – வீண்
குழப்பங்கள் ஒன்றும் இல்லை (2)
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை – அன்பே மொழி

6 / 7

அதிசயமான ஒளிமய நாடாம் என் இயேசுவின் நாடாம் நான் வாஞ்சிக்கும்

5. இயேசுவின் இரத்தத்தினால் – பாவம்
கழுவினால் செல்லலாமே (2)
இ;த்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்பூமியில் எவரும் வேண்டாம் -இன்றே வாரீர்

7 / 7

அதிசயமான ஒளிமய நாடாம் என் இயேசுவின் நாடாம் நான் வாஞ்சிக்கும்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen