• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அப்பா இயேசப்பா, எல்லாம் நீரப்பா உலகை மறந்து உம்மை நோக்கி உம்

அப்பா இயேசப்பா, எல்லாம் நீரப்பா
உலகை மறந்து உம்மை நோக்கி
உம்மிடத்தில் வந்தேன்
என்னை அனைத்து தினமும் காக்கும்
தெய்வம் நீர் அல்லவோ… – 2 (அப்பா இயேசப்பா…)

நீரே எந்தன் தேவன்,
நீரே எந்தன் தெய்வம்,
நீரே எந்தன் மேய்ப்பன்,
நீரே எந்தன் மீட்பர்… – 2
என்னோடிருந்து என்னை நடத்தும்
நல்ல மேய்ப்பன் நீர் அல்லவோ… – 2 (அப்பா இயேசப்பா…)

நீரே எனது தாயும்,
நீரே எனது தந்தை,
நீரே எனது சொந்தம்,
நீரே எனது சொத்து… – 2
எல்லாமாக என்னோடிருந்து
பாதுகாப்பவர் நீர் அல்லவோ… (அப்பா இயேசப்பா…)

நீரே எனது கன்மலை
நீரே எனது கோட்டை
நீரே எனது அடைக்கலம்
நீரே எனது துருகம்… – 2
எல்லா வேளையும் என்னோடிருந்து
பெலன் தருபவர் நீர் அல்லவோ… – 2 (அப்பா இயேசப்பா…)

1 / 5

2 / 5

3 / 5

அப்பா இயேசப்பா, எல்லாம் நீரப்பா உலகை மறந்து உம்மை நோக்கி உம்

நீரே எனது தாயும்,
நீரே எனது தந்தை,
நீரே எனது சொந்தம்,
நீரே எனது சொத்து… – 2
எல்லாமாக என்னோடிருந்து
பாதுகாப்பவர் நீர் அல்லவோ… (அப்பா இயேசப்பா…)

4 / 5

அப்பா இயேசப்பா, எல்லாம் நீரப்பா உலகை மறந்து உம்மை நோக்கி உம்

நீரே எனது கன்மலை
நீரே எனது கோட்டை
நீரே எனது அடைக்கலம்
நீரே எனது துருகம்… – 2
எல்லா வேளையும் என்னோடிருந்து
பெலன் தருபவர் நீர் அல்லவோ… – 2 (அப்பா இயேசப்பா…)

5 / 5

அப்பா இயேசப்பா, எல்லாம் நீரப்பா உலகை மறந்து உம்மை நோக்கி உம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen