• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அப்பா இயேசு என்னோடு பேசினால் – எனக்கு அளவிடமுடியாத சந்தோஷம்

அப்பா இயேசு என்னோடு பேசினால் – எனக்கு
அளவிடமுடியாத சந்தோஷம்
அபிஷேகத்தால் என்னை நிரப்பீனிரே
ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தீர்
-அப்பா இயேசு

1. மகனே என்று நீ கூப்பிடும் போது
மகிழ்ச்சியில் என்னுள்ளம் பொங்குதய்யா
கண்மணி போல் என்னைக் காத்தவரே
காலமெல்லாம் உன்னைத் துதித்திடுவேன்
-அப்பா இயேசு

2. என்று நீரும் வருவீரய்யா
எப்போது உம்மை நான் காண்பேனய்யா
எந்தன் உள்ளம் புதுக்கவியால்
எப்போதும் உம்மை நான் பாடுமய்யா
-அப்பா இயேசு

1 / 4

அப்பா இயேசு என்னோடு பேசினால் – எனக்கு அளவிடமுடியாத சந்தோஷம்

அப்பா இயேசு என்னோடு பேசினால் – எனக்கு
அளவிடமுடியாத சந்தோஷம்
அபிஷேகத்தால் என்னை நிரப்பீனிரே
ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தீர்
-அப்பா இயேசு

2 / 4

அப்பா இயேசு என்னோடு பேசினால் – எனக்கு அளவிடமுடியாத சந்தோஷம்

1. மகனே என்று நீ கூப்பிடும் போது
மகிழ்ச்சியில் என்னுள்ளம் பொங்குதய்யா
கண்மணி போல் என்னைக் காத்தவரே
காலமெல்லாம் உன்னைத் துதித்திடுவேன்
-அப்பா இயேசு

3 / 4

அப்பா இயேசு என்னோடு பேசினால் – எனக்கு அளவிடமுடியாத சந்தோஷம்

2. என்று நீரும் வருவீரய்யா
எப்போது உம்மை நான் காண்பேனய்யா
எந்தன் உள்ளம் புதுக்கவியால்
எப்போதும் உம்மை நான் பாடுமய்யா
-அப்பா இயேசு

4 / 4

அப்பா இயேசு என்னோடு பேசினால் – எனக்கு அளவிடமுடியாத சந்தோஷம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen