அபிகேஷ நதியே என் மீது பாய்ந்திடும் ஆராதனை வேளையில் – 2 1. பு அபிகேஷ நதியே என் மீது பாய்ந்திடும் ஆராதனை வேளையில் – 2 1. புறாவைப் போல் இறங்கிடுமே எங்கள் மத்தியில் கிரியை செய்யும் 2. தென்றலைப் போல வீசிடுமே மெல்லிய சத்தத்தை கேட்கச் செய்யும் 3. அபிகேஷ தைலத்தை ஊற்றிடுமே உந்தன் அன்பினை உணரச் செய்யும்