• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அபிஷேகம் தாரும் ஆவியானவரே அபிஷேகம் ஊற்றும் ஆவியானவரே ஆவியானவ

அபிஷேகம் தாரும் ஆவியானவரே
அபிஷேகம் ஊற்றும் ஆவியானவரே

ஆவியானவரே – 4

1. உன்னத பெலனால் நிரப்பிடுமே
சாட்சியாய் வாழ செய்திடுமே
உமது கனிகளால் நிரப்பிடுமே
அநுதின வாழ்வினிலே

2. அற்புத அடையாளம் செய்திடவே
வசனத்தை பலமாய் சொல்லிடவே
வல்லமை வரங்களைத் தந்திடுமே
ஊழிய பாதையிலே

3. ஞானமும் அறிவும் தந்திடுமே
நீதியின் பாதையில் நடந்திடவே
வாழ்வினிலே விடுதலை தந்திடுமே
ஜீவிய பாதையிலே

1 / 6

அபிஷேகம் தாரும் ஆவியானவரே அபிஷேகம் ஊற்றும் ஆவியானவரே ஆவியானவ

அபிஷேகம் தாரும் ஆவியானவரே
அபிஷேகம் ஊற்றும் ஆவியானவரே

2 / 6

அபிஷேகம் தாரும் ஆவியானவரே அபிஷேகம் ஊற்றும் ஆவியானவரே ஆவியானவ

ஆவியானவரே – 4

3 / 6

அபிஷேகம் தாரும் ஆவியானவரே அபிஷேகம் ஊற்றும் ஆவியானவரே ஆவியானவ

1. உன்னத பெலனால் நிரப்பிடுமே
சாட்சியாய் வாழ செய்திடுமே
உமது கனிகளால் நிரப்பிடுமே
அநுதின வாழ்வினிலே

4 / 6

அபிஷேகம் தாரும் ஆவியானவரே அபிஷேகம் ஊற்றும் ஆவியானவரே ஆவியானவ

2. அற்புத அடையாளம் செய்திடவே
வசனத்தை பலமாய் சொல்லிடவே
வல்லமை வரங்களைத் தந்திடுமே
ஊழிய பாதையிலே

5 / 6

அபிஷேகம் தாரும் ஆவியானவரே அபிஷேகம் ஊற்றும் ஆவியானவரே ஆவியானவ

3. ஞானமும் அறிவும் தந்திடுமே
நீதியின் பாதையில் நடந்திடவே
வாழ்வினிலே விடுதலை தந்திடுமே
ஜீவிய பாதையிலே

6 / 6

அபிஷேகம் தாரும் ஆவியானவரே அபிஷேகம் ஊற்றும் ஆவியானவரே ஆவியானவ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen