• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அபிஷேகம் நுகத்தை முறித்திடுமே அன்பின் ஆவியானவரே நிரப்பிடுமே

அபிஷேகம் நுகத்தை முறித்திடுமே
அன்பின் ஆவியானவரே
நிரப்பிடுமே எங்கள் உள்ளங்களை
தூய தேவ ஆவியே

1. வல்லமை விளங்கும் ஆவியே
வரங்கள் நல்கும் ஆவியே
வானம் திறந்து அக்கினி மழையாய்
வாரும் எங்கள் மத்தியிலே

2. தாகம் தீர்க்கும் ஆவியே
தடைகள் உடைக்கும் ஆவியே
கட்டுகள் உடைத்து கண்ணீரை துடைத்து
கவலை நீக்கும் ஆவியே

3. சுத்திகரிக்கும் ஆவியே
சுயத்தை நொறுக்கும் ஆவியே
தேவ சுபாவம் கிருபை நல்கும்
பரிந்து பேசும் ஆவியே

4. அறிவை உணர்த்தும் ஆவியே
ஆற்றல் விளங்கும் ஆவியே
தேவ சபையில் வாசம் செய்யும்
மகிமை விளங்கும் ஆவியே

5. உருக்கும் அக்கினி எரியுமாப் போல்
வானம் கிழித்து இறங்குமே
ஜாதி ஜனங்கள் தேசம் அசைய
அரும் பெரும் காரியம் செய்திடுமே

6. துள்ளிக் குதிக்கும் மான்கள் போல
காண்டா மிருக ஆற்றல் போல
நிமிர்ந்து நிற்கும் கேதுரு போல
தேவ சபையை நிறுத்துமே

1 / 8

அபிஷேகம் நுகத்தை முறித்திடுமே அன்பின் ஆவியானவரே நிரப்பிடுமே

அபிஷேகம் நுகத்தை முறித்திடுமே
அன்பின் ஆவியானவரே
நிரப்பிடுமே எங்கள் உள்ளங்களை
தூய தேவ ஆவியே

2 / 8

அபிஷேகம் நுகத்தை முறித்திடுமே அன்பின் ஆவியானவரே நிரப்பிடுமே

1. வல்லமை விளங்கும் ஆவியே
வரங்கள் நல்கும் ஆவியே
வானம் திறந்து அக்கினி மழையாய்
வாரும் எங்கள் மத்தியிலே

3 / 8

அபிஷேகம் நுகத்தை முறித்திடுமே அன்பின் ஆவியானவரே நிரப்பிடுமே

2. தாகம் தீர்க்கும் ஆவியே
தடைகள் உடைக்கும் ஆவியே
கட்டுகள் உடைத்து கண்ணீரை துடைத்து
கவலை நீக்கும் ஆவியே

4 / 8

அபிஷேகம் நுகத்தை முறித்திடுமே அன்பின் ஆவியானவரே நிரப்பிடுமே

3. சுத்திகரிக்கும் ஆவியே
சுயத்தை நொறுக்கும் ஆவியே
தேவ சுபாவம் கிருபை நல்கும்
பரிந்து பேசும் ஆவியே

5 / 8

அபிஷேகம் நுகத்தை முறித்திடுமே அன்பின் ஆவியானவரே நிரப்பிடுமே

4. அறிவை உணர்த்தும் ஆவியே
ஆற்றல் விளங்கும் ஆவியே
தேவ சபையில் வாசம் செய்யும்
மகிமை விளங்கும் ஆவியே

6 / 8

அபிஷேகம் நுகத்தை முறித்திடுமே அன்பின் ஆவியானவரே நிரப்பிடுமே

5. உருக்கும் அக்கினி எரியுமாப் போல்
வானம் கிழித்து இறங்குமே
ஜாதி ஜனங்கள் தேசம் அசைய
அரும் பெரும் காரியம் செய்திடுமே

7 / 8

அபிஷேகம் நுகத்தை முறித்திடுமே அன்பின் ஆவியானவரே நிரப்பிடுமே

6. துள்ளிக் குதிக்கும் மான்கள் போல
காண்டா மிருக ஆற்றல் போல
நிமிர்ந்து நிற்கும் கேதுரு போல
தேவ சபையை நிறுத்துமே

8 / 8

அபிஷேகம் நுகத்தை முறித்திடுமே அன்பின் ஆவியானவரே நிரப்பிடுமே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen