1 / 4
அம்மாவும் நீரே – எங்க அப்பாவும் நீரே – பேர் சொல்லி அழைத்தீரே
அம்மாவும் நீரே – எங்க அப்பாவும் நீரே – பேர்
சொல்லி அழைத்தீரே என்னை
அள்ளி அணைத்தீரே – இந்த
உலகில் உம்மைத்தவிர
எனக்கு எவரும் இல்லையே – இந்த
உடலில் உயிரும் ஒட்டி இருப்பது உமது கிருபையே
-அம்மாவும்