• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அமைதி அன்பின் ஸ்வாமியே, இப்பாரில் யுத்தம் மூண்டதே; விரோதம் ம
1. அமைதி அன்பின் ஸ்வாமியே, இப்பாரில் யுத்தம் மூண்டதே; விரோதம் மூர்க்கம் ஓய்த்திடும், பார் அமர்த்தும், போர் நீக்கிடும். 2. எம் முன்னோர் காலம் தேவரீர் செய்த மா கிரியை நினைப்பீர்; எம் பாவம் நினையாதேயும் பார் அமர்த்தும், போர் நீக்கிடும். 3. நீர்தாம் சகாயம் நம்பிக்கை; கடைப்பிடிப்போம் உம் வாக்கை; வீண் ஆகாதே யார் வேண்டலும்; பார் அமர்த்தும், போர் நீக்கிடும். 4. விண் தூதர் தூயோர் அன்பினில் இசைந்தே வாழும் மோட்சத்தில் உம் அடியாரைச் சேர்த்திடும்; பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.
1 / 4

அமைதி அன்பின் ஸ்வாமியே, இப்பாரில் யுத்தம் மூண்டதே; விரோதம் ம

1. அமைதி அன்பின் ஸ்வாமியே, இப்பாரில் யுத்தம் மூண்டதே; விரோதம் மூர்க்கம் ஓய்த்திடும், பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

2 / 4

அமைதி அன்பின் ஸ்வாமியே, இப்பாரில் யுத்தம் மூண்டதே; விரோதம் ம

2. எம் முன்னோர் காலம் தேவரீர் செய்த மா கிரியை நினைப்பீர்; எம் பாவம் நினையாதேயும் பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

3 / 4

அமைதி அன்பின் ஸ்வாமியே, இப்பாரில் யுத்தம் மூண்டதே; விரோதம் ம

3. நீர்தாம் சகாயம் நம்பிக்கை; கடைப்பிடிப்போம் உம் வாக்கை; வீண் ஆகாதே யார் வேண்டலும்; பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

4 / 4

அமைதி அன்பின் ஸ்வாமியே, இப்பாரில் யுத்தம் மூண்டதே; விரோதம் ம

4. விண் தூதர் தூயோர் அன்பினில் இசைந்தே வாழும் மோட்சத்தில் உம் அடியாரைச் சேர்த்திடும்; பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen