• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அல்லேலூயா அல்லேலூயா நம் இயேசுவுக்கு அல்லேலூயா நம் பிதாவுக்கு

அல்லேலூயா அல்லேலூயா
நம் இயேசுவுக்கு அல்லேலூயா
நம் பிதாவுக்கு அல்லேலூயா
ஆவியானவருக்கல்லேலூயா

1. தூய உள்ளம் துதிகளினாலே
தேவ ஆலயம் அல்லேலூயா (2)
துதி பிறந்திடுதே என் நாவினிலே
களி கூர்ந்திடுதே என் இருதயமே
பேரானந்தம் ஆனந்தம் —– (2)

2. தோல்வியெல்லாம் துதிகளினாலே
ஜெயமானது அல்லேலூயா (2)
இனி பயமுமில்லை ஒரு கலக்கமில்லை
என் வாழ்வினிலே இனி தோல்வியில்லை
எந்த நேரமும் ஜெயம் ஜெயமே —- (2)

3. இயேசுவின் நாமம் துதியாலே
மகிமையான அல்லேலூயா (2)
ஓ! துதி மகிமை அவர் ஒருவருக்கே
முழு இருதயமும் என் நேசருக்கே
பேர் புகமெல்லாம் இயேசுவுக்கே — (2)

1 / 5

அல்லேலூயா அல்லேலூயா நம் இயேசுவுக்கு அல்லேலூயா நம் பிதாவுக்கு

அல்லேலூயா அல்லேலூயா
நம் இயேசுவுக்கு அல்லேலூயா
நம் பிதாவுக்கு அல்லேலூயா
ஆவியானவருக்கல்லேலூயா

2 / 5

அல்லேலூயா அல்லேலூயா நம் இயேசுவுக்கு அல்லேலூயா நம் பிதாவுக்கு

1. தூய உள்ளம் துதிகளினாலே
தேவ ஆலயம் அல்லேலூயா (2)
துதி பிறந்திடுதே என் நாவினிலே
களி கூர்ந்திடுதே என் இருதயமே
பேரானந்தம் ஆனந்தம் —– (2)

3 / 5

அல்லேலூயா அல்லேலூயா நம் இயேசுவுக்கு அல்லேலூயா நம் பிதாவுக்கு

2. தோல்வியெல்லாம் துதிகளினாலே
ஜெயமானது அல்லேலூயா (2)
இனி பயமுமில்லை ஒரு கலக்கமில்லை
என் வாழ்வினிலே இனி தோல்வியில்லை
எந்த நேரமும் ஜெயம் ஜெயமே —- (2)

4 / 5

அல்லேலூயா அல்லேலூயா நம் இயேசுவுக்கு அல்லேலூயா நம் பிதாவுக்கு

3. இயேசுவின் நாமம் துதியாலே
மகிமையான அல்லேலூயா (2)
ஓ! துதி மகிமை அவர் ஒருவருக்கே
முழு இருதயமும் என் நேசருக்கே
பேர் புகமெல்லாம் இயேசுவுக்கே — (2)

5 / 5

அல்லேலூயா அல்லேலூயா நம் இயேசுவுக்கு அல்லேலூயா நம் பிதாவுக்கு

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen