• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா அல்லேலூயா கிருபை தந்திடும் நேச

அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா
அல்லேலூயா கிருபை தந்திடும் நேசா – 2
உம்மையே நாடி ஓடி வந்தேன் – உன் பாதம்
இரக்கம் காட்டிடும் ஐயா – 2
அல்லேலூயா

1. ஆபத்து காலத்தில் என்னை கூப்பிடு
நான் உன்னை விடுவிப்பேன் என்றீரே தோவா
மாறுபட்ட இதயத்தை நொறுங்குண்ட ஆவியை
புறக்கணியாதிரும் நேசா – 2
அல்லேலூயா

2. உம்மையே நோக்கி கூப்பிட்டால் போதும்
நீர் எந்தன் சமீபமல்லோ ஐயா ஐயா – 2
எந்தனின் பாரத்தை உந்தன் மேல் வைத்திட்டேன்
ஆதரிப்பீர் இயேசு நாதா – 2
அல்லேலூயா

1 / 4

அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா அல்லேலூயா கிருபை தந்திடும் நேச

அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா
அல்லேலூயா கிருபை தந்திடும் நேசா – 2
உம்மையே நாடி ஓடி வந்தேன் – உன் பாதம்
இரக்கம் காட்டிடும் ஐயா – 2
அல்லேலூயா

2 / 4

அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா அல்லேலூயா கிருபை தந்திடும் நேச

1. ஆபத்து காலத்தில் என்னை கூப்பிடு
நான் உன்னை விடுவிப்பேன் என்றீரே தோவா
மாறுபட்ட இதயத்தை நொறுங்குண்ட ஆவியை
புறக்கணியாதிரும் நேசா – 2
அல்லேலூயா

3 / 4

அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா அல்லேலூயா கிருபை தந்திடும் நேச

2. உம்மையே நோக்கி கூப்பிட்டால் போதும்
நீர் எந்தன் சமீபமல்லோ ஐயா ஐயா – 2
எந்தனின் பாரத்தை உந்தன் மேல் வைத்திட்டேன்
ஆதரிப்பீர் இயேசு நாதா – 2
அல்லேலூயா

4 / 4

அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா அல்லேலூயா கிருபை தந்திடும் நேச

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen