• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அல்லேலூயா துதிமகிமை – என்றும் இயேசுவுக்கே செலுத்திடுவோம் ஆ அ

அல்லேலூயா துதிமகிமை – என்றும்
இயேசுவுக்கே செலுத்திடுவோம்

ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா(3)

1. சிலுவையை சுமப்பாயா
உலகத்தை வெறுப்பாயா – ஆ – ஆ
உலகத்தை வெறுத்து இயேசுவின்
பின்னே ஒடி வருவாயா

2. மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும் – ஆ -ஆ
பாடுகள் மத்தியில் பரமன்
இயேசுவில் நிலைத்தே நிற்கவேண்டும்

3. ஜெபத்திலே தரிந்திருந்து
அவர் சித்தம் நிறைவேற்று – ஆ – ஆ
முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க
பெலனைப் பெற்றுக்கொள்ளு – அல்

4. சென்றவர் வந்திடுவார்
அழைத்தே சென்றிடுவார் – ஆ – ஆ
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன் வாழ்ந்திடவே – அல

1 / 7

அல்லேலூயா துதிமகிமை – என்றும் இயேசுவுக்கே செலுத்திடுவோம் ஆ அ

அல்லேலூயா துதிமகிமை – என்றும்
இயேசுவுக்கே செலுத்திடுவோம்

2 / 7

அல்லேலூயா துதிமகிமை – என்றும் இயேசுவுக்கே செலுத்திடுவோம் ஆ அ

ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா(3)

3 / 7

அல்லேலூயா துதிமகிமை – என்றும் இயேசுவுக்கே செலுத்திடுவோம் ஆ அ

1. சிலுவையை சுமப்பாயா
உலகத்தை வெறுப்பாயா – ஆ – ஆ
உலகத்தை வெறுத்து இயேசுவின்
பின்னே ஒடி வருவாயா

4 / 7

அல்லேலூயா துதிமகிமை – என்றும் இயேசுவுக்கே செலுத்திடுவோம் ஆ அ

2. மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும் – ஆ -ஆ
பாடுகள் மத்தியில் பரமன்
இயேசுவில் நிலைத்தே நிற்கவேண்டும்

5 / 7

அல்லேலூயா துதிமகிமை – என்றும் இயேசுவுக்கே செலுத்திடுவோம் ஆ அ

3. ஜெபத்திலே தரிந்திருந்து
அவர் சித்தம் நிறைவேற்று – ஆ – ஆ
முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க
பெலனைப் பெற்றுக்கொள்ளு – அல்

6 / 7

அல்லேலூயா துதிமகிமை – என்றும் இயேசுவுக்கே செலுத்திடுவோம் ஆ அ

4. சென்றவர் வந்திடுவார்
அழைத்தே சென்றிடுவார் – ஆ – ஆ
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன் வாழ்ந்திடவே – அல

7 / 7

அல்லேலூயா துதிமகிமை – என்றும் இயேசுவுக்கே செலுத்திடுவோம் ஆ அ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen