• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அலைந்தேன் உலகிலே அறியாத இடம் தேடி நல்ல மேய்ப்பராக வந்து என்ன

அலைந்தேன் உலகிலே அறியாத இடம் தேடி
நல்ல மேய்ப்பராக வந்து என்னை மீட்டீரே
பாதை தெரியாத ஆட்டைப் போல
அலைந்தேன் உலகிலே
நல்ல மேய்ப்பராக வந்து என்னை மீட்டீரே – 2

1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
கல்வாரியினண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன்
– பாதை

2. என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர்
– பாதை

1 / 4

2 / 4

அலைந்தேன் உலகிலே அறியாத இடம் தேடி நல்ல மேய்ப்பராக வந்து என்ன

1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
கல்வாரியினண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன்
– பாதை

3 / 4

அலைந்தேன் உலகிலே அறியாத இடம் தேடி நல்ல மேய்ப்பராக வந்து என்ன

2. என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர்
– பாதை

4 / 4

அலைந்தேன் உலகிலே அறியாத இடம் தேடி நல்ல மேய்ப்பராக வந்து என்ன

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen