• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அழியுதே… தேசம் அழியுதே மடியுதே.. . என் ஜன ம் மடியுதே 1. பசிய

அழியுதே… தேசம் அழியுதே
மடியுதே.. . என் ஜன ம் மடியுதே

1. பசியால் ஒரு பக்கம் அழியுதே
பாவத்தால் மறுபக்கம் அழியுதே
நான் பரிந்து பேசாத காரணத்தால்
பாதாளம் நோக்கி தேசம் நடக்குதே

2. புயலால் ஒரு பக்கம் அழியுதே
பூகம்பத்தால் மறுபக்கம் அழியுதே
நான் திறப்பிலே நிற்காத காரணத்தால்
தடுப்போர் இல்லாமல் போகுதே

3. சாபத்தால் ஒரு பக்கம் அழியுதே
கோபத்தால் மறுபக்கம் அழியுதே

1 / 5

அழியுதே… தேசம் அழியுதே மடியுதே.. . என் ஜன ம் மடியுதே 1. பசிய

அழியுதே… தேசம் அழியுதே
மடியுதே.. . என் ஜன ம் மடியுதே

2 / 5

அழியுதே… தேசம் அழியுதே மடியுதே.. . என் ஜன ம் மடியுதே 1. பசிய

1. பசியால் ஒரு பக்கம் அழியுதே
பாவத்தால் மறுபக்கம் அழியுதே
நான் பரிந்து பேசாத காரணத்தால்
பாதாளம் நோக்கி தேசம் நடக்குதே

3 / 5

அழியுதே… தேசம் அழியுதே மடியுதே.. . என் ஜன ம் மடியுதே 1. பசிய

2. புயலால் ஒரு பக்கம் அழியுதே
பூகம்பத்தால் மறுபக்கம் அழியுதே
நான் திறப்பிலே நிற்காத காரணத்தால்
தடுப்போர் இல்லாமல் போகுதே

4 / 5

அழியுதே… தேசம் அழியுதே மடியுதே.. . என் ஜன ம் மடியுதே 1. பசிய

3. சாபத்தால் ஒரு பக்கம் அழியுதே
கோபத்தால் மறுபக்கம் அழியுதே

5 / 5

அழியுதே… தேசம் அழியுதே மடியுதே.. . என் ஜன ம் மடியுதே 1. பசிய

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen