• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அழைக்கின்றேன் அன்புள்ள ஆண்டவரே ஆவியில் கலங்கும் போது இயேசுவே

அழைக்கின்றேன் அன்புள்ள ஆண்டவரே
ஆவியில் கலங்கும் போது
இயேசுவே பதில் தாருமே

1. செங்கடல் எதிர் நோக்கினும்
சேனைகள் பின் தொடர்ந்தும்
மங்காத வாக்குகளால்
மோசேயை நடத்தினீரே – அழை

2. அக்கினி சூளையிலும் அருகினில்
நடந்தது போல் பக்கத்தில்
என் பாதையில் பரிசுத்தர்
கரம் நீட்டுமே – அழை

3. எலியாவின் தேவன் எங்கே
இடரல்கள் பெருகும் போது
யோர்தான் பிளந்திடவே
இயேசுவே துணை வாருமே – அழை

1 / 5

அழைக்கின்றேன் அன்புள்ள ஆண்டவரே ஆவியில் கலங்கும் போது இயேசுவே

அழைக்கின்றேன் அன்புள்ள ஆண்டவரே
ஆவியில் கலங்கும் போது
இயேசுவே பதில் தாருமே

2 / 5

அழைக்கின்றேன் அன்புள்ள ஆண்டவரே ஆவியில் கலங்கும் போது இயேசுவே

1. செங்கடல் எதிர் நோக்கினும்
சேனைகள் பின் தொடர்ந்தும்
மங்காத வாக்குகளால்
மோசேயை நடத்தினீரே – அழை

3 / 5

அழைக்கின்றேன் அன்புள்ள ஆண்டவரே ஆவியில் கலங்கும் போது இயேசுவே

2. அக்கினி சூளையிலும் அருகினில்
நடந்தது போல் பக்கத்தில்
என் பாதையில் பரிசுத்தர்
கரம் நீட்டுமே – அழை

4 / 5

அழைக்கின்றேன் அன்புள்ள ஆண்டவரே ஆவியில் கலங்கும் போது இயேசுவே

3. எலியாவின் தேவன் எங்கே
இடரல்கள் பெருகும் போது
யோர்தான் பிளந்திடவே
இயேசுவே துணை வாருமே – அழை

5 / 5

அழைக்கின்றேன் அன்புள்ள ஆண்டவரே ஆவியில் கலங்கும் போது இயேசுவே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen