• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள் இயேசுவின் பொற்கரங்கள் – ஆகா

அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்
இயேசுவின் பொற்கரங்கள் – ஆகா… – 2
அன்பைக்காட்டி அரவனைக்கும்
நேசரின் கரங்கள்… – 2

வருத்தப்பட்டு பாரம்சுமப்போர்
பாரம் தாங்கிடுவார்… – 2
நோய்கள் நீக்கி பேய்கள் போக்கி
சுகமும் அருளுவார்… – 2 (அள்ளிக்கொடு…)

வானந்திறக்கும் வள்ளல் இயேசு
வாரி வழங்குவார்… – 2
ஆசீர்வதித்து பாதுகாத்து
மேன்மைப் படுத்துவார்… – 2 (அள்ளிக்கொடு…)

ஜீவகிரீடம் ஜீவநதிகள்
ஜீவ கனியுண்டு… – 2
நித்திய தேவன் நித்தமும் நம்மை
மகிழ்ச்சிப் படுத்துவார்… – 2 (அள்ளிக்கொடு…)

1 / 5

அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள் இயேசுவின் பொற்கரங்கள் – ஆகா

அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்
இயேசுவின் பொற்கரங்கள் – ஆகா… – 2
அன்பைக்காட்டி அரவனைக்கும்
நேசரின் கரங்கள்… – 2

2 / 5

அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள் இயேசுவின் பொற்கரங்கள் – ஆகா

வருத்தப்பட்டு பாரம்சுமப்போர்
பாரம் தாங்கிடுவார்… – 2
நோய்கள் நீக்கி பேய்கள் போக்கி
சுகமும் அருளுவார்… – 2 (அள்ளிக்கொடு…)

3 / 5

அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள் இயேசுவின் பொற்கரங்கள் – ஆகா

வானந்திறக்கும் வள்ளல் இயேசு
வாரி வழங்குவார்… – 2
ஆசீர்வதித்து பாதுகாத்து
மேன்மைப் படுத்துவார்… – 2 (அள்ளிக்கொடு…)

4 / 5

அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள் இயேசுவின் பொற்கரங்கள் – ஆகா

ஜீவகிரீடம் ஜீவநதிகள்
ஜீவ கனியுண்டு… – 2
நித்திய தேவன் நித்தமும் நம்மை
மகிழ்ச்சிப் படுத்துவார்… – 2 (அள்ளிக்கொடு…)

5 / 5

அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள் இயேசுவின் பொற்கரங்கள் – ஆகா

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen