• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் அண்டினோர்

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்
இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்
இயேசு அற்புதர்

எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடன்
சங்கீதம் பாடுங்கள்

1. எத்தனை துன்பங்கள் நம்மில் வந்த போது
மீட்ட இயேசு அற்புதர்
என்னென்ன தொல்லைகள் நம்மைச் சூழ்ந்த போது
காத்த இயேசு அற்புதர் உலகத்தில் இருப்போனிலும்
உங்கள் இயேசு பெரியவர் – அற்புதரே
உண்மையாய் அவரை தேடும் யாவருக்கும்
இயேசு அற்புதர்
(எல்லோரும் பாடுங்கள்)

2. அலைகடல் மேலே நடந்தவர் எங்கள் இயேசு அற்புதர்
அகோரக் காற்றையும் அமைதிப்படுத்திய
இயேசு அற்புதர்
அறைந்தனர் சிலுவையிலே ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே
ஆயினும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த
இயேசு அற்புதரே
(எல்லோரும் பாடுங்கள்)

1 / 5

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் அண்டினோர்

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்
இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்
இயேசு அற்புதர்

2 / 5

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் அண்டினோர்

எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடன்
சங்கீதம் பாடுங்கள்

3 / 5

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் அண்டினோர்

1. எத்தனை துன்பங்கள் நம்மில் வந்த போது
மீட்ட இயேசு அற்புதர்
என்னென்ன தொல்லைகள் நம்மைச் சூழ்ந்த போது
காத்த இயேசு அற்புதர் உலகத்தில் இருப்போனிலும்
உங்கள் இயேசு பெரியவர் – அற்புதரே
உண்மையாய் அவரை தேடும் யாவருக்கும்
இயேசு அற்புதர்
(எல்லோரும் பாடுங்கள்)

4 / 5

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் அண்டினோர்

2. அலைகடல் மேலே நடந்தவர் எங்கள் இயேசு அற்புதர்
அகோரக் காற்றையும் அமைதிப்படுத்திய
இயேசு அற்புதர்
அறைந்தனர் சிலுவையிலே ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே
ஆயினும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த
இயேசு அற்புதரே
(எல்லோரும் பாடுங்கள்)

5 / 5

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் அண்டினோர்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen