• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அன்பர் இயேசுவின் அன்பு – அது அளவிடமுடியாது கடற்கரை மணலை கணக்

அன்பர் இயேசுவின் அன்பு – அது அளவிடமுடியாது
கடற்கரை மணலை கணக்கிடலாம்
அவர் அன்பிற்கீடேது
– அன்பர் இயேசுவின் அன்பு

1. சிலுவை நாயகன் சிந்தியரத்தம் அன்பாய் வழிகிறது
சிறுமைபட்ட ஜனங்களை மீட்க
இரத்தம் போகின்றது
– அன்பர் இயேசுவின் அன்பு

2. பாவம் பெருகின இடத்தில்
தேவ கிருபை வெளிப்பட்டதே – பாவ
மீறுதல் போக்க சிலுவையிலே
இரத்த வெள்ளம் பாய்கின்றதே
– அன்பர் இயேசுவின் அன்பு

3. ஆணிகள் அடித்து தொங்கிய போதும்
தனக்காய் அழவில்லை
கள்வர்கள் நடுவில் – கதறிய இயேசு
உன்க்காய் அழுகின்றார்
உன்னை மீட்க துடிக்கின்றார்
– அன்பர் இயேசுவின் அன்பு

1 / 5

அன்பர் இயேசுவின் அன்பு – அது அளவிடமுடியாது கடற்கரை மணலை கணக்

அன்பர் இயேசுவின் அன்பு – அது அளவிடமுடியாது
கடற்கரை மணலை கணக்கிடலாம்
அவர் அன்பிற்கீடேது
– அன்பர் இயேசுவின் அன்பு

2 / 5

அன்பர் இயேசுவின் அன்பு – அது அளவிடமுடியாது கடற்கரை மணலை கணக்

1. சிலுவை நாயகன் சிந்தியரத்தம் அன்பாய் வழிகிறது
சிறுமைபட்ட ஜனங்களை மீட்க
இரத்தம் போகின்றது
– அன்பர் இயேசுவின் அன்பு

3 / 5

அன்பர் இயேசுவின் அன்பு – அது அளவிடமுடியாது கடற்கரை மணலை கணக்

2. பாவம் பெருகின இடத்தில்
தேவ கிருபை வெளிப்பட்டதே – பாவ
மீறுதல் போக்க சிலுவையிலே
இரத்த வெள்ளம் பாய்கின்றதே
– அன்பர் இயேசுவின் அன்பு

4 / 5

அன்பர் இயேசுவின் அன்பு – அது அளவிடமுடியாது கடற்கரை மணலை கணக்

3. ஆணிகள் அடித்து தொங்கிய போதும்
தனக்காய் அழவில்லை
கள்வர்கள் நடுவில் – கதறிய இயேசு
உன்க்காய் அழுகின்றார்
உன்னை மீட்க துடிக்கின்றார்
– அன்பர் இயேசுவின் அன்பு

5 / 5

அன்பர் இயேசுவின் அன்பு – அது அளவிடமுடியாது கடற்கரை மணலை கணக்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen