• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே இயேசுவின் சீடர்களே

அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே
இயேசுவின் சீடர்களே தேவனின் சாட்சிகளே

1. சுடராக வாழ்ந்திடுவோம் – அன்பின்
சொரூபி நம் இயேசுவைப்போல்
ஒன்றாக வாழ்ந்திடுவோம் – என்றும்
தேவனின் புகழ்பாடுவோம்

2. தேவனால் தகுதி பெற்றோம் முழு
தேசத்தை சுதந்தரிப்போம்
ஆவியின் வரமளித்தார் – தேவ
சாயலை அணிந்திருப்போம்

3. இயேசுவே உலகத்தின் தேவன் .. இதை
ஒருவருக்கும் மறைக்காதீர்
செல்லுங்கள் அகிலமெல்லாம் – தேவ
இராஜ்ஜியம் பெருகிடவே

1 / 5

அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே இயேசுவின் சீடர்களே

அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே
இயேசுவின் சீடர்களே தேவனின் சாட்சிகளே

2 / 5

அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே இயேசுவின் சீடர்களே

1. சுடராக வாழ்ந்திடுவோம் – அன்பின்
சொரூபி நம் இயேசுவைப்போல்
ஒன்றாக வாழ்ந்திடுவோம் – என்றும்
தேவனின் புகழ்பாடுவோம்

3 / 5

அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே இயேசுவின் சீடர்களே

2. தேவனால் தகுதி பெற்றோம் முழு
தேசத்தை சுதந்தரிப்போம்
ஆவியின் வரமளித்தார் – தேவ
சாயலை அணிந்திருப்போம்

4 / 5

அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே இயேசுவின் சீடர்களே

3. இயேசுவே உலகத்தின் தேவன் .. இதை
ஒருவருக்கும் மறைக்காதீர்
செல்லுங்கள் அகிலமெல்லாம் – தேவ
இராஜ்ஜியம் பெருகிடவே

5 / 5

அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே இயேசுவின் சீடர்களே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen