• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அன்புள்ள நேசர் இயேசு எனக்கெல்லாம் அவரே பதினாயிரம் பேர்களில்

அன்புள்ள நேசர் இயேசு
எனக்கெல்லாம் அவரே
பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்
அவர் பள்ளத்தாக்கின் லீலி
எனக்கெல்லாம் அவரே
என் ஆத்துமத்தின் பிராண நாயகர்
துக்கத்தில் என் ஆறுதல்
துன்பத்தில் எனதின்பம்
என் கவலைகளெல்லாம் தாங்குவார்

அவர் பள்ளத்தாக்கின் லீலி
அவர் காலை விடிவெள்ளி
பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்

2. என் சஞ்சலங்கள் நீங்க
என் பாவம் மா அன்பாய்
சுமந்து அவர் ஜீவனை விட்டார்
நான் யாவையும் வெறுத்தேன்
என் நேச மீட்பர்க்காய்
அவர் ஒரு பொழுதும் கைவிடமாட்டார்
லோகம் என்னை வெறுத்து
சாத்தான் சோதித்தாலும்
மீட்பர் எனக்கு ஜெயம் தருவார்

3. கர்த்தாவின் சித்தத்துக்கு கீழ்படி வேனானால்
எல்லா துன்பத்தையும் சகிப்பேன்
எனக்கு பயமென்ன அவர் என் பங்கானால்
என் ஆத்துமத்தின் மன்னா இவரே
ஜீவ நதிகள் பாயும்
சொர்க்கத்தை சேர்கையில்
அவர் திருமுகத்தை நான் காண்பேன்

1 / 6

2 / 6

அன்புள்ள நேசர் இயேசு எனக்கெல்லாம் அவரே பதினாயிரம் பேர்களில்

அவர் பள்ளத்தாக்கின் லீலி
அவர் காலை விடிவெள்ளி
பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்

3 / 6

அன்புள்ள நேசர் இயேசு எனக்கெல்லாம் அவரே பதினாயிரம் பேர்களில்

2. என் சஞ்சலங்கள் நீங்க
என் பாவம் மா அன்பாய்
சுமந்து அவர் ஜீவனை விட்டார்
நான் யாவையும் வெறுத்தேன்
என் நேச மீட்பர்க்காய்
அவர் ஒரு பொழுதும் கைவிடமாட்டார்
லோகம் என்னை வெறுத்து
சாத்தான் சோதித்தாலும்
மீட்பர் எனக்கு ஜெயம் தருவார்

4 / 6

அன்புள்ள நேசர் இயேசு எனக்கெல்லாம் அவரே பதினாயிரம் பேர்களில்

3. கர்த்தாவின் சித்தத்துக்கு கீழ்படி வேனானால்
எல்லா துன்பத்தையும் சகிப்பேன்
எனக்கு பயமென்ன அவர் என் பங்கானால்
என் ஆத்துமத்தின் மன்னா இவரே
ஜீவ நதிகள் பாயும்
சொர்க்கத்தை சேர்கையில்
அவர் திருமுகத்தை நான் காண்பேன்

5 / 6

அன்புள்ள நேசர் இயேசு எனக்கெல்லாம் அவரே பதினாயிரம் பேர்களில்

6 / 6

அன்புள்ள நேசர் இயேசு எனக்கெல்லாம் அவரே பதினாயிரம் பேர்களில்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen