• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார் அவரின் குரலைக் கேட்ட ப

அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார்
அவரின் குரலைக் கேட்ட பின்னும் கலக்கம் ஏன்

கல்வாரியின் மேட்டினில்
கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
கவலை ஏன் கலக்கம் ஏன்
கர்த்தர் இயேசு அழைக்கிறார்
உன்னை எண்ணி உள்ளம் நொந்து
அணைக்க இயேசு துடிக்கிறார்
– அன்பின் தேவன்

1. மனிதர்கள் அன்பு மாறலாம்
மறைவாக தீது பேசலாம்
அன்பு காணா இதயமே
அன்பின் இயேசுவை அண்டிக்கொள்
– கல்வாரியின்

2. வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
கலங்காதே மன்னன் இயேசு பார்
– கல்வாரியின்

3. வேலை வசதிகள் இல்லையோ
வீட்டினில் வறுமை தொல்லையோ
மனிதர்கள் மத்தியில் வெட்கமோ
மருளாதே மன்னன் இயேசு பார்
– கல்வாரியின்

1 / 6

அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார் அவரின் குரலைக் கேட்ட ப

அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார்
அவரின் குரலைக் கேட்ட பின்னும் கலக்கம் ஏன்

2 / 6

அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார் அவரின் குரலைக் கேட்ட ப

கல்வாரியின் மேட்டினில்
கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
கவலை ஏன் கலக்கம் ஏன்
கர்த்தர் இயேசு அழைக்கிறார்
உன்னை எண்ணி உள்ளம் நொந்து
அணைக்க இயேசு துடிக்கிறார்
– அன்பின் தேவன்

3 / 6

அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார் அவரின் குரலைக் கேட்ட ப

1. மனிதர்கள் அன்பு மாறலாம்
மறைவாக தீது பேசலாம்
அன்பு காணா இதயமே
அன்பின் இயேசுவை அண்டிக்கொள்
– கல்வாரியின்

4 / 6

அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார் அவரின் குரலைக் கேட்ட ப

2. வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
கலங்காதே மன்னன் இயேசு பார்
– கல்வாரியின்

5 / 6

அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார் அவரின் குரலைக் கேட்ட ப

3. வேலை வசதிகள் இல்லையோ
வீட்டினில் வறுமை தொல்லையோ
மனிதர்கள் மத்தியில் வெட்கமோ
மருளாதே மன்னன் இயேசு பார்
– கல்வாரியின்

6 / 6

அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார் அவரின் குரலைக் கேட்ட ப

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen