• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் பண்புறு ஞானம் பரம நம்பிக

அன்பே பிரதானம் சகோதர
அன்பே பிரதானம்

பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளிலெல்லாம்

பல பல பாஷை படித்தறிந்தாலும்
கலகல வெனும் கைம்மணியாமே

என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
அன்பிலையானால் அதிற்பயனில்லை

துணிவுடனுடலைச் சுடக் கொடுத்தாலும்
பணிய அன்பில்லால் பயனதிலில்லை

சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள

புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
பகை அநியாயப் பாவமுஞ் செய்யா

சினமடையாது தீங்குமுன்னாது
தினமழியாது தீமை செய்யாது

சகலமும் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்

1 / 10

2 / 10

அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் பண்புறு ஞானம் பரம நம்பிக

பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளிலெல்லாம்

3 / 10

அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் பண்புறு ஞானம் பரம நம்பிக

பல பல பாஷை படித்தறிந்தாலும்
கலகல வெனும் கைம்மணியாமே

4 / 10

அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் பண்புறு ஞானம் பரம நம்பிக

என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
அன்பிலையானால் அதிற்பயனில்லை

5 / 10

அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் பண்புறு ஞானம் பரம நம்பிக

துணிவுடனுடலைச் சுடக் கொடுத்தாலும்
பணிய அன்பில்லால் பயனதிலில்லை

6 / 10

அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் பண்புறு ஞானம் பரம நம்பிக

சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள

7 / 10

அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் பண்புறு ஞானம் பரம நம்பிக

புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
பகை அநியாயப் பாவமுஞ் செய்யா

8 / 10

அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் பண்புறு ஞானம் பரம நம்பிக

சினமடையாது தீங்குமுன்னாது
தினமழியாது தீமை செய்யாது

9 / 10

அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் பண்புறு ஞானம் பரம நம்பிக

சகலமும் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்

10 / 10

அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் பண்புறு ஞானம் பரம நம்பிக

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen