• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அன்னை அன்பிலும் விலை உன் இயேசுவின் தூய அன்பே தன்னை பலியாய்த்

அன்னை அன்பிலும் விலை
உன் இயேசுவின் தூய அன்பே
தன்னை பலியாய்த் தந்தவர்
உன்னை விசாரிப்பார்

1. பாவச் சேற்றினில் வீழ்ந்தோரை
பரன் சுமந்து மீட்டாரே
தம் நாமத்தை நீ நம்பினால்
தளர்ந்திடாதே வா – அன்னை

2. மாய லோகத்தின் வேஷமே
மறைந்திடும் பொய்நாசமே
மேலான நல் சந்தோஷமே
மெய் தேவன் ஈவாரே – அன்னை

3. தேவ ராஜ்ஜிய பாக்கியமே
தினம் அதை நீ தேடாயோ
உன் தேவனை சந்தித்திட
உன் ஆயத்தம் எங்கே – அன்னை

4. ஜீவ புத்தகம் விண்ணிலே
தேவன் திறந்து நோக்குவார்
உன் பேர் அதில் உண்டோ இன்றே
உன்னை நிதானிப்பாய் – அன்னை

5. உந்தன் பாரங்கள் யாவையும்
உன்னை விட்டே அகற்றுவார்
உன் கர்த்தரால் கூடாதது
உண்டோ நீ நம்பி வா – அன்னை

1 / 7

அன்னை அன்பிலும் விலை உன் இயேசுவின் தூய அன்பே தன்னை பலியாய்த்

அன்னை அன்பிலும் விலை
உன் இயேசுவின் தூய அன்பே
தன்னை பலியாய்த் தந்தவர்
உன்னை விசாரிப்பார்

2 / 7

அன்னை அன்பிலும் விலை உன் இயேசுவின் தூய அன்பே தன்னை பலியாய்த்

1. பாவச் சேற்றினில் வீழ்ந்தோரை
பரன் சுமந்து மீட்டாரே
தம் நாமத்தை நீ நம்பினால்
தளர்ந்திடாதே வா – அன்னை

3 / 7

அன்னை அன்பிலும் விலை உன் இயேசுவின் தூய அன்பே தன்னை பலியாய்த்

2. மாய லோகத்தின் வேஷமே
மறைந்திடும் பொய்நாசமே
மேலான நல் சந்தோஷமே
மெய் தேவன் ஈவாரே – அன்னை

4 / 7

அன்னை அன்பிலும் விலை உன் இயேசுவின் தூய அன்பே தன்னை பலியாய்த்

3. தேவ ராஜ்ஜிய பாக்கியமே
தினம் அதை நீ தேடாயோ
உன் தேவனை சந்தித்திட
உன் ஆயத்தம் எங்கே – அன்னை

5 / 7

அன்னை அன்பிலும் விலை உன் இயேசுவின் தூய அன்பே தன்னை பலியாய்த்

4. ஜீவ புத்தகம் விண்ணிலே
தேவன் திறந்து நோக்குவார்
உன் பேர் அதில் உண்டோ இன்றே
உன்னை நிதானிப்பாய் – அன்னை

6 / 7

அன்னை அன்பிலும் விலை உன் இயேசுவின் தூய அன்பே தன்னை பலியாய்த்

5. உந்தன் பாரங்கள் யாவையும்
உன்னை விட்டே அகற்றுவார்
உன் கர்த்தரால் கூடாதது
உண்டோ நீ நம்பி வா – அன்னை

7 / 7

அன்னை அன்பிலும் விலை உன் இயேசுவின் தூய அன்பே தன்னை பலியாய்த்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen