• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆகாரம் தந்து எம்மை காப்பவரே ஆதாரம் நீர்தானையா… – 2 இயேசையா இ

ஆகாரம் தந்து எம்மை காப்பவரே
ஆதாரம் நீர்தானையா… – 2
இயேசையா இயேசையா… – 2
உந்தன் அன்பு ஒன்று போதுமே ஜயா…-2 (ஆகாரம்தந்து…)

வாழ வழி தெரியாத உலகத்திலே
வழி சத்தியம் ஜீவன் நீரையா… -2
பிதாவும் குமாரனும் தூயவியானவரும்… – 2
என்னோடு இருப்பதனால் பயமேதையா… – 2
இயேசையா… – 2 இயேசையா… – 2 (ஆகாரம்தந்து…)

லலால்லா

தோள்மீது சுமந்து செல்லும் தூயவர் இயேசு
உம்மையே துதித்துப்பாடி மகிழுவேன்… – 2
உந்தனின் பாதம் வந்து அமரும் வேளைதனில்… – 2
ஆவியால் நிறைந்து நானும் ஆனந்தம் கொள்வேன்… – 2

விண்ணதில் நடக்கும் உமத செய்கைகள் எல்லாம்
மண்மீது நாளும் நடக்கட்டும்
விண்ணகத்தலைவா அன்பின் சொரூபியே… – 2
உம்மையே போற்றிப் போற்றி ஆராதிப்போம் நாம் … – 2

1 / 6

2 / 6

3 / 6

ஆகாரம் தந்து எம்மை காப்பவரே ஆதாரம் நீர்தானையா… – 2 இயேசையா இ

லலால்லா

4 / 6

ஆகாரம் தந்து எம்மை காப்பவரே ஆதாரம் நீர்தானையா… – 2 இயேசையா இ

தோள்மீது சுமந்து செல்லும் தூயவர் இயேசு
உம்மையே துதித்துப்பாடி மகிழுவேன்… – 2
உந்தனின் பாதம் வந்து அமரும் வேளைதனில்… – 2
ஆவியால் நிறைந்து நானும் ஆனந்தம் கொள்வேன்… – 2
இயேசையா… – 2 இயேசையா… – 2 (ஆகாரம்தந்து…)

5 / 6

ஆகாரம் தந்து எம்மை காப்பவரே ஆதாரம் நீர்தானையா… – 2 இயேசையா இ

விண்ணதில் நடக்கும் உமத செய்கைகள் எல்லாம்
மண்மீது நாளும் நடக்கட்டும்
விண்ணகத்தலைவா அன்பின் சொரூபியே… – 2
உம்மையே போற்றிப் போற்றி ஆராதிப்போம் நாம் … – 2
இயேசையா… – 2 இயேசையா… – 2 (ஆகாரம்தந்து…)

6 / 6

ஆகாரம் தந்து எம்மை காப்பவரே ஆதாரம் நீர்தானையா… – 2 இயேசையா இ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen