• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆச்சரியமே! அதிசயமே ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம் 1. செங்கடல

ஆச்சரியமே! அதிசயமே
ஆண்டவர் செயல்கள்
ஆதி பக்தரிடம்

1. செங்கடல் இரண்டாய் பிரிந்து போக
சொந்த ஜனங்களைக் கடத்தினாரே
இஸ்ரவேலின் துதிகளாலே
ஈன எரிகோ வீழ்ந்ததுவே

2. ஏழுமடங்கு எரி நெருப்பில்
ஏழை தம் தாசருடன் நடந்தார்
தானியேலைச் சிங்க கெபியில்
தூதன் துணையால் காத்தனரே

3. பனி மழையை நிறுத்தினாரே
பக்தன் எலியா தன் வாக்கினாலே
யோசுவாவின் வார்த்தையாலே
ஏகும் சூரியன் நின்றதுவே – ஆச்சரியமே

4. மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும்
மா பெலன் தேவனிடம் அடைந்தான்
வீழ்த்தினானே கோலியாத்தை
வீரன் தாவீது கல்லெறிந்தே – ஆச்சரியமே

5. நம் முற்பிதாக்கள் நம்பின தேவன்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரே
தம்மை நோக்கி வேண்டும் போது
தாங்கி நம்மை ஆதரிப்பார் – ஆச்சரியமே

1 / 7

ஆச்சரியமே! அதிசயமே ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம் 1. செங்கடல

ஆச்சரியமே! அதிசயமே
ஆண்டவர் செயல்கள்
ஆதி பக்தரிடம்

2 / 7

ஆச்சரியமே! அதிசயமே ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம் 1. செங்கடல

1. செங்கடல் இரண்டாய் பிரிந்து போக
சொந்த ஜனங்களைக் கடத்தினாரே
இஸ்ரவேலின் துதிகளாலே
ஈன எரிகோ வீழ்ந்ததுவே

3 / 7

ஆச்சரியமே! அதிசயமே ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம் 1. செங்கடல

2. ஏழுமடங்கு எரி நெருப்பில்
ஏழை தம் தாசருடன் நடந்தார்
தானியேலைச் சிங்க கெபியில்
தூதன் துணையால் காத்தனரே

4 / 7

ஆச்சரியமே! அதிசயமே ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம் 1. செங்கடல

3. பனி மழையை நிறுத்தினாரே
பக்தன் எலியா தன் வாக்கினாலே
யோசுவாவின் வார்த்தையாலே
ஏகும் சூரியன் நின்றதுவே – ஆச்சரியமே

5 / 7

ஆச்சரியமே! அதிசயமே ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம் 1. செங்கடல

4. மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும்
மா பெலன் தேவனிடம் அடைந்தான்
வீழ்த்தினானே கோலியாத்தை
வீரன் தாவீது கல்லெறிந்தே – ஆச்சரியமே

6 / 7

ஆச்சரியமே! அதிசயமே ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம் 1. செங்கடல

5. நம் முற்பிதாக்கள் நம்பின தேவன்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரே
தம்மை நோக்கி வேண்டும் போது
தாங்கி நம்மை ஆதரிப்பார் – ஆச்சரியமே

7 / 7

ஆச்சரியமே! அதிசயமே ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம் 1. செங்கடல

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen