• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆண்டவா பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும் ஆசை காட்டும் தாசர

ஆண்டவா பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும்
ஆசை காட்டும் தாசர் மீதில் ஆசீர்வாதம் ஊற்றிடும்

அருள்மாரி எங்கள் பேரில் வருஷிக்கப்பண்ணுவீர்!
ஆசையோடு நிற்கிறோமே ஆசீர்வாதம் ஊற்றுவீர்

தேவரீரின் பாதத்தண்டை ஆவலோடே கூடினோம்
உந்தன் திவ்ய அபிஷேகம் நம்பி நாடி அண்டினோம்

ஆண்டவா! மெய் பக்தர் செய்யும் வேண்டுகோளைக் கேட்கிறீர்
அன்பின் ஜூவாலை எங்கள் நெஞ்சில் இன்று மூட்டி நிற்கிறீர்

தாசர் தேடும் அபிஷேகம் இயேசுவே! கடாட்சியும்
பெந்தெகோஸ்தின் திவ்ய ஈவைத் தந்து ஆசீர்வதியும்.

1 / 6

2 / 6

3 / 6

ஆண்டவா பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும் ஆசை காட்டும் தாசர

தேவரீரின் பாதத்தண்டை ஆவலோடே கூடினோம்
உந்தன் திவ்ய அபிஷேகம் நம்பி நாடி அண்டினோம்

4 / 6

ஆண்டவா பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும் ஆசை காட்டும் தாசர

ஆண்டவா! மெய் பக்தர் செய்யும் வேண்டுகோளைக் கேட்கிறீர்
அன்பின் ஜூவாலை எங்கள் நெஞ்சில் இன்று மூட்டி நிற்கிறீர்

5 / 6

ஆண்டவா பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும் ஆசை காட்டும் தாசர

தாசர் தேடும் அபிஷேகம் இயேசுவே! கடாட்சியும்
பெந்தெகோஸ்தின் திவ்ய ஈவைத் தந்து ஆசீர்வதியும்.

6 / 6

ஆண்டவா பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும் ஆசை காட்டும் தாசர

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen